Photographer Assistant-Ministry of ports and shipping

Applications are called from qualified and experienced citizens of Sri Lanka for the following
position to be recruited to the media division of the Ministry of Ports and Shipping.
Position : Photographer Assistant
Nature of the position : Temporary
Service type : PL 1 Grade III
Salary : Rs. 24,250/= monthly allowance and Rs. 7,800/= living cost

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் ஊடக பிரிவிற்காக புகைப்பட கலைஞர் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மாதாந்த கொடுப்பனவாக 24 ஆயிரத்து 250 ரூபாய் மற்றும் வாழ்க்கைச் செலவு 7, 800 ரூபாய் வழங்கப்படும்..

கல்வித் தகைமை

சாதாரண தரத்தில் இரண்டு திறமை சித்தியுடன் மொத்தமாக 6 பாடங்களில் சித்தி.

தொழில் தகைமைகள்

குறித்த துறையில் பெற்றுள்ள தொழில் தகைமைகள் விசேட தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்களின் வயது 18க்கு குறையாமலும் 45க்கும் மேற்படாமலும் இருத்தல் வேண்டும்..

பூரணமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பிறப்புச் சான்றிதழ் மற்றும் கல்வி தொழில் அனுபவம் தொடர்பான சான்றிதழ்க ளின் பிரதிகளை இணைத்து பதிவு தபால் மூலமாக 24.05.2021 இதற்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு.,இலக்கம் 19 ,சைத்திய வீதி,,கொழும்பு 01,

This notice has also been published in the website of the Ministry of Ports and Shipping
www.portmin.gov.lk

GAZETTE TAMILDOWNLOAD
GAZETTE ENGLISHDOWNLOAD

model application form – download