Full details on KDU Undergraduate Cadetships for 2026/2027, including 24 career-ready degrees and a step-by-step application guide. Deadline: May 2026.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
இளங்கலை கெடட் (Cadet) விண்ணப்பங்கள் 2026 / 2027
Pending Details will be available from 2026.05.03. Please visit again later, and Join our WhatsApp group for more updates.
(நிலுவையில் உள்ள விபரங்கள் 2026.05.03 முதல் வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எமது WhatsApp குழுவில் இணையுங்கள்.)
(நிலுவையில் உள்ள விபரங்கள் 2026.05.03 முதல் வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எமது WhatsApp குழுவில் இணையுங்கள்.)
விண்ணப்பிக்க கிளிக் செய்யவும் (Apply Online)
Admission Handbook (விபரக் கையேடு)
Login Instructions (உள்நுழைவு)
விண்ணப்பிக்கும் முறை – வீடியோ வழிகாட்டி
UNIVERSITY & JOBS வழிகாட்டல் WhatsApp குழுவில் இணையுங்கள்
தகுதி அளவுகோல்கள் (Eligibility)
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- வயது: 31.12.2025 அன்று 18 – 22 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும்.
- A/L தகுதி: 2024 அல்லது 2025 உயர்தரம் (MBBS பாடநெறிக்கு 2025 மாத்திரம்).
- Common General Test-ல் குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
- O/L ஆங்கிலம்: ‘C’ சித்தி (TESOL பாடநெறிக்கு ‘B’ சித்தி).
வழங்கப்படும் அனைத்து 24 பட்டப்படிப்புகள்
| பட்டப்படிப்பு (Degree) | காலம் | பாலினம் |
|---|---|---|
| பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடம் | ||
| BSc in Strategic Studies & Int. Relations | 3 Years* | ஆண் / பெண் |
| மருத்துவ பீடம் | ||
| Bachelor of Medicine & Surgery (MBBS) | 5 Years | ஆண் / பெண் |
| பொறியியல் பீடம் (BSc Eng. Hons) | ||
| Aeronautical Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Building Services Engineering | 4 Years | ஆண் மாத்திரம் |
| Civil Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Electrical & Electronic Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Electronic & Telecommunication Eng. | 4 Years | ஆண் / பெண் |
| Mechanical Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Mechatronic Engineering | 4 Years | ஆண் மாத்திரம் |
| Marine Engineering | 4 Years | ஆண் / பெண் |
| Naval Architecture & Marine Engineering | 4 Years | ஆண் / பெண் |
| சட்டப் பீடம் | ||
| Bachelor of Laws (LLB) | 4 Years* | ஆண் / பெண் |
| முகாமைத்துவம், சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பீடம் | ||
| BSc in Management & Technical Sciences | 3 Years* | ஆண் / பெண் |
| BSc Hons in Management & Technical Sciences | 4 Years | ஆண் மாத்திரம் |
| BSc in Logistics Management (CILT) | 3 Years* | ஆண் / பெண் |
| BSc in Social Sciences | 4 Years | ஆண் மாத்திரம் |
| BA in TESOL (with Cambridge CELTA) | 3 Years | ஆண் மாத்திரம் |
| BSc Hons in Financial Analytics | 4 Years | ஆண் மாத்திரம் |
| BSc Hons in Management | 4 Years | ஆண் / பெண் |
| கணினி பீடம் | ||
| BSc Hons in Computer Science | 4 Years | ஆண் மாத்திரம் |
| BSc Hons in Software Engineering | 4 Years | ஆண் / பெண் |
| BSc Hons in Computer Engineering | 4 Years | ஆண் / பெண் |
| BSc Hons in IT (Southern Campus) | 4 Years | ஆண் மாத்திரம் |
| குற்றவியல் நீதிப் பீடம் | ||
| BSc in Criminology & Criminal Justice | 3 Years* | ஆண் / பெண் |
* ஒரு வருட இராணுவ மற்றும் கல்விப் பயிற்சியை உள்ளடக்கியது.
ஊதியம் மற்றும் சலுகைகள்
பயிற்சிக் கால மாதாந்த சம்பளம்: சுமார் ரூபா 105,000/-
- தங்குமிடம், உணவு மற்றும் சீருடைகள் இலவசம்.
- மருத்துவ மற்றும் விளையாட்டு வசதிகள்.
- வெற்றிகரமாக முடித்த பின் இராணுவத்தில் அதிகாரியாக (Commissioned Officer) நியமனம்.
முக்கிய குறிப்புகள்
- விண்ணப்பதாரர்களை நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யும் முழுமையான அதிகாரம் KDU பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
- தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கு முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுடன் ஒப்பந்தம் மற்றும் பிணையில் (Bond) கையெழுத்திட வேண்டும்.
- பயிற்சிக் காலத்தின் போது மருத்துவ, ஒழுக்க அல்லது வேறு காரணங்களுக்காக விலக்கப்படும் கெடட்களுக்குப் பட்டம் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் இறுதித் திகதி
கடைசி திகதி: 31 மே 2026
விண்ணப்பக் கட்டணம்: ஒரு பாடநெறிக்கு ரூபா 2,000/- (கூடுதல் பாடநெறி ஒவ்வொன்றுக்கும் ரூபா 500/-)
| DOWNLOAD NOTICE | DOWNLOAD |