DTET Recruitment 2026: 99 Field Assistants (O/L Qualified)

DTET invites applications for 99 Field Assistant vacancies across 25 colleges. Initial salary Rs. 40,000+. Age 18–45. Deadline: October 30, 2026. Apply now

📢 புதிய அரச வேலைவாய்ப்பு அறிவித்தல் 2026

தொழினுட்பக் கல்லூரிகளில் 99 கள உதவியாளர் (தொழிலாளி) வெற்றிடங்கள் – DTET ஆட்சேர்ப்பு

இலங்கை தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் (DTET) கீழ் உள்ள தொழிநுட்பக் கல்லூரிகளில் நிலவும் 99 கள உதவியாளர் (Field Assistant) வெற்றிடங்களை நிரப்புவதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.