Apply for 17 new job vacancies at the Data Protection Authority of Sri Lanka (DPA). Openings for Management Assistant, Office Assistant, IT, Legal, and Finance. Closing date May 18, 2026. Download PDF details.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை (DPA)
பதவி வெற்றிடங்கள் அறிவித்தல் – 2026
இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையில் (DPA) பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுதியுள்ள இலங்கை பிரஜைகள் 2026 மே 18 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.
01. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
தகுதிகள்:
- க.பொ.த (சா/த): ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி.
- க.பொ.த (உ/த): 3 பாடங்களில் சித்தி.
02. அலுவலக உதவியாளர் (Office Assistant)
தகுதிகள்:
- க.பொ.த (சா/த) பரீட்சையில் 2 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தி.
- வயது எல்லை: 18 – 45 ஆண்டுகள்.
03. இணை அதிகாரி – தகவல் தொழில்நுட்பம் (IT)
தகுதிகள்:
- தகவல் தொழில்நுட்பம் அல்லது கணினி அறிவியலில் பல்கலைக்கழக பட்டப்படிப்பு.
- 02 வருட பணி அனுபவம்.
- சம்பளம்: ரூபா 59,300/-
அனைத்துப் பதவிகளுக்கான அறிவித்தல் மற்றும் PDF இணைப்புகள்:
01. முகாமைத்துவ உதவியாளர் View PDF
02. அலுவலக உதவியாளர் View PDF
03. இணை அதிகாரி – தகவல் தொழில்நுட்பம் View PDF
04. இணை அதிகாரி – சட்டம் மற்றும் நடைமுறைப்படுத்தல் View PDF
05. இணை அதிகாரி – சந்தை மேற்பார்வை View PDF
06. இணை அதிகாரி – ஒழுங்குமுறை மூலோபாயம் View PDF
07. இணை அதிகாரி – பிணக்குத் தீர்வு View PDF
08. இணை அதிகாரி – திறன் கட்டமைப்பு View PDF
09. உதவிப் பணிப்பாளர் – சட்டம் மற்றும் நடைமுறைப்படுத்தல் View PDF
10. உதவிப் பணிப்பாளர் – நிதி View PDF
11. உதவிப் பணிப்பாளர் – பிணக்குத் தீர்வு View PDF
12. உதவிப் பணிப்பாளர் – மனிதவளம் மற்றும் நிர்வாகம் View PDF
13. உதவிப் பணிப்பாளர் – சந்தை மேற்பார்வை View PDF
14. உதவிப் பணிப்பாளர் – திறன் கட்டமைப்பு View PDF
15. உதவிப் பணிப்பாளர் – ஒழுங்குமுறை மூலோபாயம் View PDF
16. சிரேஷ்ட பணிப்பாளர் – சந்தை மேற்பார்வை மற்றும் திறன் கட்டமைப்பு View PDF
17. சிரேஷ்ட பணிப்பாளர் – ஒழுங்குமுறை மூலோபாயம் View PDF