SLCARP Vacancies 2026 – Management Assistant & Research Jobs | Sri Lanka

Apply for Management Assistant (MA 1-1), Senior Scientist, and Research Officer vacancies at the Sri Lanka Council for Agricultural Research Policy (SLCARP). Download the official application form here. Deadline: May 27, 2026.

இலங்கை கமத்தொழில் ஆய்வு கொள்கை சபை

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

வெற்றிடங்கள்
(3) முகாமைத்துவ உதவியாளர் – (MA 1 – 1) (வெற்றிடங்கள்: 06)
  • கல்வி தகைமை: க.பொ.த (சா/தர) மற்றும் க.பொ.த (உ/தர) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
  • வயது எல்லை: 18 – 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூபா 46,220 – 158,200
(1) சிரேஷ்ட விஞ்ஞானி – (HM 1-1) (வெற்றிடங்கள்: 01)
  • தகைமை: விவசாயத் துறையில் விஞ்ஞானமானி பட்டம் மற்றும் 15 வருட கால அனுபவம்.
  • வயது எல்லை: 35 – 50 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூபா 140,640 – 202,140
(2) ஆய்வு அதிகாரி – (AR – 1) (வெற்றிடங்கள்: 01)
  • தகைமை: விவசாயத்தில் 1-ம் அல்லது 2-ம் வகுப்பு கௌரவப் பட்டம் அல்லது அதற்கு இணையான தகைமை.
  • வயது எல்லை: 25 – 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூபா 91,650 – 168,200

எவ்வாறு விண்ணப்பிப்பது?

சுயவிபரக் கோவை மற்றும் சான்றிதழ் பிரதிகளுடன் 2026.05.27 ஆம் திகதிக்கு முன்னர் “செயலாளர், இலங்கை கமத்தொழில் ஆய்வு கொள்கை சபை, இல. 114/9, விஜேராம மாவத்தை, கொழும்பு 07” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பப் படிவத்தை இங்கே தரவிறக்கம் செய்க
SLCARP Vacancy Notification 2025

© 2025 SLCARP Official Career Portal