Sri Lanka State Trading (General) Corporation Ltd-sales promotion assistant

sri Lanka State Trading (General) Corporation Ltd looking for a qualified individual for following post.

sri Lanka State Trading (General) Corporation Ltdல் பின்வரும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காட்சியறை க்கு விற்பனை ஊக்குவிப்பு உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது..

தேவையான தகைமைகள்

வயது 18 தொடக்கம் 45 க்கு இடையில் இருக்க வேண்டும்..

இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்..

சாதாரண தரத்தில் தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகியவற்றில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி..

உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி..

கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி அதனுடன் உங்கள் கல்வி தொடர்பான சான்றிதழ்களையும் இணைத்து 14 ஜூலை 2021 க்கு முன்னர் பதிவு தபால் மூலமாக கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

Address

Chairman,,Sri Lanka state trading,General corporation ltd,,No-100,nawam mawatha,,Colombo-02