Annual teacher Transfer list of eastern province 2021

கிழக்கு மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த தமிழ் மொழி மூலத்தில் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்ற பட்டியல் வெளியாகி உள்ளது.

குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு

 கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் ஆசிரியர் இடமாற்ற சபையின் சிபாரிசுக்கு அமைய பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றங்கள் இந்த மாதம் 19ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படும்.

2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பான ஏதேனும் மேன்முறையிடுகள் இருப்பின் தங்களது அதிபர் அல்லது வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரின் சிபாரிசுடன் இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாகாண கல்வி திணைக்களத்திற்கு கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வையுங்கள்.கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ஆசிரியர் இடமாற்றங்கள் 2021 காண மேன்முறையீடு என குறிப்பிடவும்.

TAMIL MEDIUM LISTVIEW
SINHALA MEDIUM LISTVIEW