computer technician and beautician vacancy at srilanka air force

இலங்கை விமானப்படையில் தொண்டர் வான் படையில் வேலை வாய்ப்புகள்

விண்ணப்பப் முடிவுத் திகதி -18.01.2021

1. கணனி தொழில்நுட்பவியலாளர்(ஆண்)

(சாதாரண தர பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தி

கணணி தொடர்பான பயிற்சிநெறி பூர்த்தி செய்திருத்தல் மற்றும் அனுபவம் இருத்தல் சிறந்தது.)

2.ஒப்பனையாளர்(beautician)(ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்)

(சாதாரண தர பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தி

 அழகுக் கலையில் Nvq level பூர்த்தி செய்திருத்தல் மற்றும் ஒரு வருட அனுபவம்)

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்

41690 ரூபாய் சம்பளம்

உணவு தங்குமிட வசதி

ஆயுள் காப்புறுதி

வைத்திய மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

விவாகமாணவர் எனில் 23 ஆயிரம் ரூபாய்க்கான வீடு ,உணவு கூலி கொடுப்பனவு

தேசிய மற்றும் சர்வதேச பயிற்சி

பதவி உயர்வு சம்பள அதிகரிப்பு

பொதுவான தகைமைகள்

1.ஆண் வயது 18 தொடக்கம் 28

2.பெண் வயது 18 தொடக்கம் 26

1.ஆண் ஐந்தடி நான்கு அங்குலத்துக்கு மேற்பட்ட உயரம்(

(உடற்பருமன் கட்டி 17 தொடக்கம் 26 வரை)

2.பெண் ஐந்தடி மூன்றங்குல உயரம்

(உடற்பருமன் கட்டி 17 தொடக்கம் 25 வரை)

விண்ணப்பிக்கும் கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட பட வேண்டும் .

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

கட்டளை ஆட்சேர்ப்பு அதிகாரி , இலங்கை விமானபடை ,கொட்டுகொட

விண்ணப்பம் மற்றும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள

விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்ய

Download

ஜனவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அணைத்து அரச வேலைவாய்ப்புகளும் ஒரே பார்வையில் – CLICK HERE

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் –

JOIN GROUP 1

JOIN GROUP 2

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் யாராவது ஒருவர் பயன் பெறலாம்

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*