vacancy at national science and technology commission(Management assistant)

வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் நமது நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள்|vacancy at national science and technology commission(Management assistant)

விண்ணப்ப முடிவுத் திகதி- 15.02.2021

தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியல் ஆணைக்குழுவின் முகாமைத்துவ உதவியாளர் சேவை கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேவைப்படும் தகைமைகள்

சாதாரண தரத்தில் 6 பாட சித்தி.

உயர்தரத்தில் 3 பாட சித்தி.

வயதெல்லை 18 தொடக்கம் 45

சம்பள அளவுத்திட்டம்- 49,080 ரூபாய்

விண்ணப்ப படிவம் பெற —> APPLICATON

உறவினர் அல்லாத இருவரின் பரிந்துரைகளுடன் உரித்தான சான்றிதழ்களின் பிரதிகளை இணைத்து விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வையுங்கள்.

பணிப்பாளர், தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியல் ஆணைக்குழு, டி- திசை 2, ஆறாம் மாடிக் கட்டிடம், செத்சிரிபாய, பத்தரமுல்லை

இன்னும் ஒருசில தினங்களில் விண்ணப்பத் திகதி முடிவடைய உள்ள 10 அரச வேலைவாய்ப்பு விவரங்கள்–> மேலும் வாசிக்க

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ள – JOIN HERE

நமது டெலிகிராம் குழுமத்தில் இணைந்து கொள்ள- JOIN HERE

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*