Aswesuma Welfare Scheme: New Name List Released – What to Do if Not Eligible?

📢 அஸ்வெசும விசேட அறிவித்தல் 2026
அஸ்வெசும புதிய பெயர்ப்பட்டியல் வெளியானது! “NOT ELIGIBLE” என வந்துள்ளதா? என்ன செய்ய வேண்டும்?
இலங்கையில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பயனாளர்களுக்கான முதற்கட்ட பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தகுதிபெறாதவர்கள் உடனடியாக மேன்முறையீடு செய்வதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதி பெறாதோர் நிலை: 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிகமாக நீக்கம்.
மேன்முறையீடு: ஆன்லைன் மற்றும் பிரதேச செயலகம் ஊடாக விண்ணப்பிக்க வாய்ப்பு.
⏳ மேன்முறையீட்டு இறுதி நாள்: நவம்பர் 11, 2026
காலக்கெடு முடிவதற்குள் விண்ணப்பியுங்கள்!